By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு

Last updated: January 21, 2026 1:03 pm
January 21, 2026
28 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 21 –

புதுக்கடை அருகே ராமன்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சுபேதா (58). மீனவர். இவரது மகள் கோகிலா. இவருக்கும் ஜெர்மன்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் தாய் தங்கி இருக்கும் வீட்டை மகள் கோகிலா, மருமகன் ஜெர்மன்ஸ் இணைந்து அவர்களது பேருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சுபேதா சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவ தினம் கோகிலா மற்றும் அவரது கணவர் ஜெர்மன்ஸ் ஆகியோர் சுபேதா வீட்டிற்கு சென்று வீட்டை தங்களது பெயருக்கு எழுத கேட்டு தகராறு செய்தனர். தொடர்ந்து மாமியாரை ஜெர்மன் தாக்கி அவரது உடையை கிழித்து மானபங்கபடுத்தினார். மேலும் மகளும், மருமகனும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த சுபேதா குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
நியாயவிலைக்கடைகளில் சிறப்பு பொங்கல்
மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு

September 10, 2024
56 Views
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account