By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு

Last updated: January 20, 2026 5:40 pm
January 20, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 20 –

தென்னகரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அவர் பார்வையிட்டார். கன்னியாகுமரியில் தற்போது கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணிகள், கூடு தல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தவிர கன்னியாகுமரி ரயில் நிலையத்தை விமான நிலையத்திற்கு இணையாக அழகுபடுத்தும் மேம்பாட்டு பணிகளும் நடக்கின்றன. இந்த பணிகளையும் பொது மேலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் அவர் நாகர்கோவில் புறப்பட்டார். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

பின்னர் கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகளை சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு செய்தார். இரணியல், குழித்துறை பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில் பாதை பணியில் தற்போது கன்னியாகுமரி முதல் ஆளூர் வரை பணிகள் முடிவடைந்து இருக்கிறது.

இதே போல் பாறசாலை முதல் திருவனந் தபுரம் வரை 70 சதவீத பணிகள் முடிவடைந்து இருக்கின்றன. இடைப்பட்ட பகுதியில் பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மூன்றாவது ரயில் பாதை திட்டம் தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்

February 19, 2026
29 Views
தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா
தலைமை அஞ்சலகத்தில் விழிப்புணர்வு
உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account