By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்

Last updated: January 19, 2026 4:35 pm
January 19, 2026
56 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 19 –

அரசியல் சார்பற்ற அகில இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகளின் யாத்திரை என்ற திட்டம் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் அகில இந்தியா விவசாயிகள் சங்கத் தலைவர் ஜல்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் தொடங்குகிறது. அதற்கான தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் பி அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தலைவராக குமரி மாவட்ட செயலாளர் மற்றும் பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்; விவசாய வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். விவசாயிகள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். குமரியில் நடைபெறும் நான்கு வழி சாலை பணிகள் மற்றும் ரயில் இருப்பு பாதை பணிகளில் நீர் வழி பாதைகளை பாதுகாக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை தூர்வார வேண்டும். விவசாயிகள் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கடந்த வருடத்தை போல அனுமதிக்க வேண்டும்.

வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் விவசாயிகள் யாத்திரைக்கு பெருமளவு விவசாயிகள் திரண்டு ஆதரவளிப்பது என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் எஸ். தாணு பிள்ளை, துணைத் தலைவர் வி. முருகேச பிள்ளை, பொருளாளர் செண்பக சேகர பிள்ளை, துணைச் செயலாளர் ஹென்றி, துணைச் செயலாளர் சி. அருள், துணைச் செயலாளர் டி. தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி

March 10, 2025
41 Views
மிடாலக்காடு அரசு நூலக வட்ட புத்தக கண்காட்சி
50 மாடுகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் விழா
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account