By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்

Last updated: January 19, 2026 2:28 pm
January 19, 2026
47 Views
Share
SHARE

கோவை, ஜன. 19 –

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்திற்கு இவரை அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நியமித்துள்ளார்.

வழக்கறிஞர் அசோக்குமார் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவப் பருவத்தில் முற்போக்கு மாணவர் கழகத்திலும், வழக்கறிஞரான பின்பு வழக்கறிஞரணியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கத்திலும், அதன்பிறகு பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அசோக்குமார் அவர்களுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமை முற்போக்கு இயக்கங்களின் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆண்டார்குளம் தெங்கம்புதூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை
புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
விவேகானந்தர் 125வது நினைவு தினம் அன்னபூஜை நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது

March 12, 2025
88 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account