By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்

Last updated: January 16, 2026 4:32 pm
January 16, 2026
47 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 16 –

ஆந்திர மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்தியநாராயணா (62). இவர் மனைவி ரமா (60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்ஸில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் நடை பயற்சி செய்தனர்.

பின்னர் பஸ் புறப்பட தயாரானபோது ஐயப்ப பக்தர்கள் பஸ்ஸில் ஏற தொடங்கினர். சத்ய நாராயணாவும் ரமாவும் சாலையை கடந்து பஸ்ஸில் ஏற முயற்சித்தனர். இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தம்பதிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி விட வீசப்பட்ட பாலகுருதி சத்யநாராயணா அவரது மனைவி ரமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக இரண்டு பேரையும் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தம்பதி மீது மோதிய வாகனம் குறித்த உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள ஏதாவது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்
நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

December 10, 2024
66 Views
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
சாதிக் பாஷா பள்ளிவாசல் உயர் மட்ட நிழற் கூரை !!
கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காகஅஞ்சல் அலுவலகங்களில்சிறப்பு ஆதார் சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account