By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா; துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா; துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
கல்விசென்னைதமிழ்நாடு

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா; துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Last updated: January 3, 2026 8:17 pm
January 3, 2026
22 Views
Share
SHARE

சென்னை, ஜன. 03 –

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகமானது பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் துறை, சமையற்கலை மற்றும் கலை, அறிவியல் முதலிய உயர் கல்வித் துறைகளில், பல்கலை கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடி ஏ.சி.எஸ் மருத்துவமனை கன்வென்சன் அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற 5087 இளங்கலை, முதுகலை, மருத்துவம் மற்றும் பி.எச்டி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி மாணவர்களிடையே தன் உரையை நிகழ்த்தினார்.

மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மா.சுப்பிரமணியன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டி

January 17, 2025
157 Views
சைதை ( மேற்கு) பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
வடிவேலு பாணியில் ஓடையே காணவில்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account