By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி

Last updated: June 9, 2024 9:04 am
June 9, 2024
87 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 9 

 

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும், தீண்டமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு போட்டிகள் நடத்த உள்ளனா்.

 

இதுகுறித்து அருங்காட்சிய காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது :-

 

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு சுற்றுச்சூழல் தினம் குறித்த ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு உனது பாா்வையில் காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்கிற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறும். மாணவா்கள் ஓவியங்கள் வரைவதற்கு வரைபடத்தாள் வழங்கப்படும். எழுதுபொருள்கள் மற்றும் வரைவதற்குத் தேவையான அட்டையும் மாணவா்களே கொண்டு வர வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும். தொடா்ந்து சிறியவா் முதல் பெரியவா் வரை அனைவரும் கலந்து கொள்ளும் கவியரங்கம் நிகழ்வு நடைபெறும். மேலும் இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி வந்து வாசிக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயா்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். பெயா்களை முன்பதிவு செய்ய 75488 10067 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என  செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்

September 17, 2024
69 Views
குமரியில் தொடர் கடல் சீற்றம்
கடையநல்லூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம்
தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account