By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: December 20, 2025 2:41 pm
December 20, 2025
19 Views
Share
SHARE

தஞ்சாவூர், டிசம்பர் 20 –

தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆயுள் காப்பிட்டு கழக ஊழியர் சங்கம் இதர சங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஆயுள் காப்பிட்டு கழக கோட்ட அலுவலக வாயிலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டச்சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த கமலஹாசன், வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த புவனேஸ்வரி, வினேத், காப்பிட்டு கழக முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர், லிகாய் முகவர் சங்கத்தை சேர்ந்த ராஜா, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை சேர்ந்த விஜயகுமார், பொது காப்பீட்டு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பிரபு, காப்பீடடு கழக ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த புண்ணிய மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

நிறைவாக காப்பீடு கழக ஊழிய சங்க கோட்டச் சங்க இணைச் செயலாளர் சரவணவபாஸ்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்வர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், காப்பீட்டு கழக ஒய்வூதியர்கள் பொதுகாப்பீட்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தார் பெருமளவில் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ சுபாஷ் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது!
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 20, 2025
38 Views
தஞ்சை பெரிய கோவிலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா: தேரோட்டத்தையொட்டி பந்தல்கால் முகூர்த்தம்
இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்
தேனி நெடுஞ்சாலை துறை மேம்பாடுத்தும் பணி
அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account