By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

Last updated: December 18, 2025 7:26 pm
December 18, 2025
71 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 18 –

ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் மேற்படிப்பிற்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அழகு மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் அழகுமீனா ஆசிரியர்களுடன் மீளாய்வு மேற்கொண்டு பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வினை மாணவ மாணவியர்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கவும் 12ம் வகுப்பு முடித்த பின் மாணவ மாணவியர்களை சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திட வேண்டியும் பல்வேறு முன்னெடுப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ், ஆங்கிலம், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு பயில்வதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நமக்காக மட்டுமில்லாமல், உங்களின் கீழ் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் மேற்படிப்பிற்கு உந்துதலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் சௌந்தரராஜ் (மார்த்தாண்டம்), ஜெயராஜ் (நாகர்கோவில்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சையின் அடுத்த பரிணாமம்: அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் அறிமுகம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்

November 28, 2024
102 Views
டிக்டோஜாக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அடிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் காமிரா மூலம் கண்காணிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account