By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Last updated: December 17, 2025 7:07 pm
December 17, 2025
14 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 17 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சமீபகாலமாக கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வே போலீசார் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களி அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று நாகர்கோவில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ரயில் நாகர்கோவில் வந்த போது ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகப்படும்படியாக பேக் காணப்பட்டது.

பேக் குறித்து ரயில் பணியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் அது குறித்து எந்த தகவலும் தெரியாது எனக்கு கூறினார்கள். உடனே போலீசார்ந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் 4 பார்சல்களில் தலா 2 கிலோ விதம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அது ரயில்வே போலீஸ் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரியில் ஹவுரா, திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வெள்ளிச்சந்தை அருகே மினி பஸ் டிரைவர் தாக்கு; 9 பேர் மீது வழக்கு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

January 26, 2025
225 Views
குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது எடுத்த படம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account