By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Last updated: June 9, 2024 9:01 am
June 9, 2024
159 Views
Share
SHARE

ஆம்பூர்,ஜூன்:9,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சான்றோர்குப்பம் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்று சாலையில் வேரோடு சாய்ந்தது. இதனால் உமராபாத் வாணியம்பாடி செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் புளிய மரத்தின் அருகில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்தும், இதே போல் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மிதிவண்டியும், பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது இருசக்கர வாகனமும் புளிய மரத்துக்கு அடியில் சிக்கி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. 

 

தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உமராபா த் வாணியம்பாடி செல்லும் சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாணியம்பாடி, உமராபாத் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் பயணம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதால் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
பெண்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மேன் ஆஃப் தமிழ்நாடு ஆண் அழகன் போட்டி

January 3, 2025
222 Views
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
கேரளம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
இரணியல் அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இசை கலைஞர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account