By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை

Last updated: December 9, 2025 6:34 pm
December 9, 2025
68 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 9 –

நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (46). வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி ஊருக்கு வந்தார். அப்போது தனது 4 பவுன் செயினை கழுத்தில் போட மனைவி ஸ்ரீஜாவிடம் கேட்டுள்ளார். அப்போது உறவினர் ஒருவரிடம் செயினை கொடுத்ததாகவும் அதை திரும்ப வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ஸ்ரீஜா தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து வடிவேல் தன் வீட்டில் இருந்த 35 பவுன் நகைகளையும் தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மாயமானது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொடுத்தது வடிவேலுக்கு தெரிய வந்தது.

இது குறித்து கடந்த ஜூலை 27ம் தேதி நித்திரவிளை போலீசில் வடிவேல் புகார் செய்துள்ளார். அதன்படி போலீசார் கடந்த 4 மாதங்களாக விசாரித்து வருகின்றனர். அதே வேளையில் நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்கவில்லை.

வடிவேலுக்கு 15 வயதில் ஒரு மகள், 12 வயதில் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளதால் பிள்ளைகள் நலன் கருதி நகை பணத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அவர் வெளிநாடு போகவில்லை. ஆகவே நித்திரவிளை போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி குடும்பத்துடன் தரிசனம்
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி

November 21, 2024
69 Views
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி
வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
கொட்டாரத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account