By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
மாவட்டம்வேலூர்

ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Last updated: June 8, 2024 1:21 pm
June 8, 2024
90 Views
Share
SHARE

வேலூர்_07

 

பேர்ணாம்பட்டு நகராட்சியில் கால்வாய்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய எஸ். பி. எம். திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 57லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மறு சுழற்சி முறையில் 70 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்து ஆறு மற்றும் எரியில் விடப்படும். அல்லது தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை பேர்ணாம்பட்டு அருகே சின்னதாமல் செருவு கிராமத்தில் உள்ள அரசு தோப்பு புறம்போக்கு மற்றும் கொத்தப்பல்லி கிராமத்தில் ஓங்குப்பம் ரோடு ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார் விநாயக மூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் ஜூபேர் அஹ்மத், நில அளவையர் சரவணன், நகராட்சி பொறியாளர் தங்கராஜ், பணி மேற்பார்வையாளர் தவமணி, வருவாய் ஆய் வாளர் கீதா, கிராம உதவியாளர்கள் கமலபுரம் சுரேஷ்குமார், குப்புசாமி, அறிவழகன், சுபாஷ் சந்திர போஸ், பாஸ்கர், திவ்யா உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
காவல் அலுவலகத்தில் குறைதீர்வு நாளில் பொதுமக்கள் மனு
கோவை செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 1, 2024
64 Views
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம்
மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி.
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account