By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி

Last updated: December 4, 2025 6:12 pm
December 4, 2025
52 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிச. 4 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் பகுதியில் நடைப்பெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதிப்பட தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, அமைப்பு சீரமைப்பு இயக்கம் என்ற பெயரில், நாடு முழுவதிலும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அதன் வாயிலாக தொண்டர்களின் கருத்தை கேட்டு புதிய மாவட்டத் தலை வரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கர்நாடக மாநிலம் பெங்களூரு, சிவாஜி நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர் கிருஷ்ணகிரி ஒசூர் பர்கூர், வேப்பன ஹள்ளி ஒருர், தளி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதி களில் உள்ள காங்கிரஸ் கட்சினர்களை நேரடியாக சந்தித்து மத்தியில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுசேர்க்கும் விதமாக கருத்து கேக்கும் பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்டத்திற்கு தகுதியான மாவட்டத் தலைவர் தேர்வு செய்வதற் கான ஆலோசனைக் கூட்டம் ஒசூரில் நடைப்பெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வசந்த்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டதிற்கு தகுதி யான மாவட்டத் தலைவர் நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் கருத்துக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியை சிறப்பாத வழி நடத்திட யாரை தலைமை யாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்களை தெரி கருத்துக்களை தெரி வந்துள்ளன வித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ள கருத்துக் களை அறிக்கையாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி யால் எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். அப்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், திட்டக் குழு உறுப்பினர் ரகு, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் முத்து, முன்னாள் வட்டாரத் தலைவர் செல்வராஜ். ஓ.பி.சி. மாவட்ட தலைவர் கவியரசன், தலைவர்கள். வின்சென்ட் தக்காளி தவமணி. ராமசந்திரன், சிறுபான்மை முன்னாள் நகர துறை முஸ்தப்பா குரும் பட்டி டெய்லர் ஜெயவேல், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சத்திவேல், முன்னாள் தலைவர்கள் நெடுங்கல் குட்டி கவுண்டர், ஆசிரியர் கணபதி, அரசம்பட்டி தலைவர் சம்பத், ஹால்வே ஹள்ளி முத்துசாமி. மாதேப் பட்டி சத்திவேல், நெடுங்கல் அன்பழகன். அக்பர் ராமமூர்த்தி, வேலம்பட்டி கவுண்டர் சுப்பிரமணி, ஒப்பந்ததாரர் சிவராஜ்-பாஷா. பச்சிலை வைத்தியர் தனபால், சந்தாபுரம் கோவிந்தன், தேவேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆசிரியர் கோகுல், கோவிந்தன், சரவணன், கருணாமூர்த்தி, பண்ணி ஹ ன் ளி கோவிந்தசாமி, ஜெகதாப் சென்னியப்பன், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
தளிஅள்ளி ஊராட்சியில் பர்கூர் சட்டமன்ற
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை

October 25, 2024
91 Views
குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account