By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
தமிழ்நாடுமதுரைமருத்துவம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை

Last updated: November 28, 2025 7:33 pm
November 28, 2025
46 Views
Share
SHARE

மதுரை, நவம்பர் 28 –

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 10 மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் கீறலிட்டு செய்யும் பெரிய அறுவை சிகிச்சை இல்லாமலேயே வெற்றிகரமாக இரண்டு சிறுநீரகங்களிலும் இருந்த கற்களை அகற்றியுள்ளது.

இது தொடர்பாக முதுநிலை நிபுணர் டாக்டர். D.பால் வின்சென்ட் கூறியதாவது: இக்குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது குழந்தையின் சிறுநீர் வெளியேற்றம் முழுமையாக நின்றிருந்தது. மேலும் ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு ஆபத்தான நிலையில் 4.4 ஆக உயர்ந்திருந்தது. அந்த நிலையில் எந்த ஒரு சிகிச்சைகளும் மேற்கொள்ள இயலாது. உடனடியாக மருத்துவர்கள் சிறுநீரகத்தில் நேரடியாக குழாய் அமைத்து சிறுநீரை வெளியேற்றி , 48 மணி நேரத்திற்குள் கிரியேட்டினின் அளவு 0.4 என்ற இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதன் பின்பு இரு சிறுநீரகங்களிலும் ஒரே நேரத்தில் ‘மினி பி.சி.என்.எல்’ எனப்படும் நவீன நுண்துளை சிகிச்சை முறையை மேற்கொண்டனர். இச்சிகிச்சை முடிந்த குழந்தைக்கு சிறுநீர் சீராக வெளியேறியது.

இந்த செயல்முறையில், சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு ஒரு மிகச்சிறிய துளை வழியாக ஒரு சிறிய குழாய் ஒன்று சிறுநீரகத்திற்குள் செலுத்தப்படும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, இப்பச்சிளம் குழந்தையின் ஒரு சிறுநீரகத்தில் இருந்த 2 செ.மீ அளவிலான கல்லும், மற்றொரு சிறுநீரகத்தில் 1 செ.மீ அளவுடன் மூன்று கற்கள் ஒருங்கிணைந்து பெரிதாக 3 செ.மீ அளவில் இருந்த கல்லும் அகற்றப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கான சிறுநீரக சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மிகச்சிறிய ஸ்கோப் கருவிகள் உட்பட மேம்பட்ட நவீன சாதனங்களின் மூலம் சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பெரிய அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, நவீன முறையில் சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 12 குழந்தைகளுக்கு சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு இவ்வகையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சிகிச்சை முறைகள் மூலம் உடலில் தழும்புகள் ஏதுமின்றி, நுண்துளை சிகிச்சைகள் மூலம் சிறுநீர்ப் பாதை வழியாகவே சென்று கற்களை உடைத்து அகற்றும் நவீன சிகிச்சைகளாகும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர்கள் கண்ணன், வேணுகோபால், கோணங்கி ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக
நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் நியமன ஆணை வழங்கினார்
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
துறையூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

August 22, 2025
73 Views
பாஜக அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account