By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம்தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்

Last updated: November 27, 2025 4:21 pm
November 27, 2025
61 Views
Share
SHARE

போகலூர், நவ. 27 –

நவம்பர் 26ம் தேதி இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை கல்வித்தந்தை மருத்துவர் இ.எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை,
ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான ஆண், பெண் வழக்கறிஞர்கள் தங்களுடைய குருதிகளை தானம் செய்தனர். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா நிகழ்ச்சியுரையாற்றினார். வழக்கறிஞர் சங்க தலைவர் k.அன்புசெழியன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலி கான் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பாளர் டாக்டர் நூர்முஹம்மது, ராமநாதபுரம் வட்டாரபோக்குவரத்து அதிகாரி ஆனந்த், இரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் மணிமொழி, தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது, அதன் நிர்வாகிகள் அப்துல் ஹமீது, அஜீஸ் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படைக்கு மீனவ இளைஞர்கள் தேர்வு
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்

April 7, 2026
53 Views
கடியபட்டணத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account