By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
சிவகங்கைதமிழ்நாடு

திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்

Last updated: November 21, 2025 6:00 pm
November 21, 2025
15 Views
Share
SHARE

திருப்புவனம், நவம்பர் 21 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகரில் தனியார் பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட 50 சிசிடிவி கேமராக்களை மானாமதுரை டிஎஸ்பி பார்த்திபன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசுகையில்: திருப்புவனத்தில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 20,000 மக்கள் வசித்து வருகின்றனர். குற்றச் சம்பவங்களில் சாட்சி அளிக்க பலர் முன்வராததால், போலீசார் குற்றவாளிகளை கைது செய்தாலும் எளிதாக தப்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது போலீசார் சிசிடிவி பதிவுகளை அதிகமாக நம்பி செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் “சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மையில் மானாமதுரையில் 12 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்து தங்கத்தை மீட்டோம்,” என்று தெரிவித்தார். இந்த விழாவில் காவல் ஆய்வாளர் முத்துகுமார், எஸ்ஐ பாரத்ராஜா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இளைஞர் காங்கிரசார் திடீர் மறியல்
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

September 6, 2024
60 Views
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
விலையில்லா வீட்டு மனை பட்டா
அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா
தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account