By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

Last updated: November 20, 2025 4:52 pm
November 20, 2025
65 Views
Share
SHARE

குளச்சல், நவ. 20 –

குளச்சல் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி வருகின்ற நவம்பர் 24-ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. இதனால் தோட்டியோடு முதல் மடவிளாகம் வரையிலான மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலைபோக்குவரத்து மாற்றுப்பாதையில் வழங்கப்பட உள்ளது.

எனவே தோட்டியோட்டில் இருந்து திங்கள்நகருக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் தக்கலை பழைய பேருந்து நிலையம் சென்று இரணியல் வழியாக செல்ல வேண்டும். இதற்காக கூடுதலாக நான்கு கிலோமீட்டர் வர வேண்டி இருக்கும். மறுமார்க்கமும் இதே போக்குவரத்தை வாகனங்கள் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இருசக்கர வாகனங்கள் பரசேரி வழியாக நான்கு வழிச்சாலை சென்று பேயன்குழி, கண்டன்விளை வழியாக செல்லலாம் இதனால் கூடுதலாக ஒரு கிலோமீட்டர் வர வேண்டி இருக்கும். இதே வழியை எதிர் திசையில் வரும் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல மடவிளாகம், குருந்தன்கோடு, ஆசாரிப்பள்ளம் வழியாக செல்லலாம். இதற்கு கூடுதலாக நான்கு கிலோமீட்டர் செலவாகும்.

இந்த மேம்பால பணியானது நிறைவடைய சுமார் 8 மாத காலம் ஆகும் என்பதால் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்ல குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு
துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகள் இடிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு

August 14, 2024
127 Views
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account