By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் ஆய்வு

Last updated: June 8, 2024 10:35 am
June 8, 2024
133 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி.ஜூன்.07கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி, கல்லுகுறுக்கி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.36 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ஜல்ஜீவன் மெஷன் திட்டத்தின் கீழ் ரூ. 7 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஓகேனக்கல் குடிநீர் வினியோக பணிகள் மற்றும் குளோரின் அளவு குறித்தும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.40 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 12 இலட்சம் 5 வீடுகள் கட்டுமான பணிகளையும், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சுபேதார் மேடு கிராமத்தில் விவசாயி . குள்ளிமுனுசாமி என்பவரின் விவசாய நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2 இலட்சம் மதிப்பில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு மண்கரை அமைக்கும் பணிகளையும்,

தொடர்ந்து கல்லுக்குறுக்கி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.ஜி.புதுார் முதல் கல்லுகுறுக்கி வரை சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ. 11 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பயனாளி . முத்தம்மாள் அவர்களின் வீடு கட்டுமான பணிகள் மற்றும் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் குடிநீர் வினியோக பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேப்போல பொதுமக்களுக்கு குடிநீர் வினியோக பணிகள் தடையின்றி கிடைக்கவும், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கில் மேற்கொள்ள வேண்டி திட்டபணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சரவணன், .தவமணி, ஒன்றிய பொறியாளர்கள் .அன்புமணி, .சத்தியநாராயனராவ், .ஆசைதம்பி, மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
நாகர்கோவிலில் ரக்ஷா பந்தன் தொடக்க விழா
பெண்கள் தான் அதிகமாக உடலுறுப்பு தானம் செய்கிறார்கள்
இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

புதிய பாரதம் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் புதிய உறுப்பினர் சேர்க்கை

October 6, 2025
41 Views
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள்
தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
இருமேனி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account