By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது

Last updated: November 17, 2025 2:08 pm
November 17, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 17 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பல பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து வருகிறது. குறிப்பாக பூநாரை (பிளமிங்கோ) உள்ளான், வாத்து வகைகள் அதிகம் வருவது வழக்கம். இதில் பூநாரை ஈரான், கஜகஸ்தான் நாட்டிலிருந்தும், உள்ளான்கள் ரஷ்யா, சைனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் குமரிக்கு வருகிறது. இந்தப் பறவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வருவது வழக்கம். அந்த நாட்டில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும் போது ஒவ்வொரு இனங்களாக குமரிக்கு இடம் பெயர்ந்து வருவது வழக்கம்.

குமரிக்கு வரும் பறவைகள் ஏப்ரல் மாதம் வரை இங்கேயே இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர், மணக்குடி காயல் பகுதி போன்றவை வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

குமரி மாவட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின் படி பூதப்பாண்டி வனசரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பாண்டிச்சேரி பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள் இணைந்து அச்சங்குளம், பறக்கை, பால்குளம், சுசீந்திரம், நரிகுளம், தேரூர், தத்தையார்குளம், மாணிக்கம் புத்தேரி குளம், புத்தளம், கோவளம் சுவாமி தோப்பு உப்பளம் மற்றும் வேம்பனூர் ஆகிய நீர் நிலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சொத்தவிளை சுற்றுலாத்தலம் நவீனப்படுத்தப்படும்: கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தகவல்
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம்கலை விழா

October 11, 2024
45 Views
நல திட்ட உதவி வழங்கும் விழா!
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account