By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்

Last updated: November 14, 2025 2:22 pm
November 14, 2025
10 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 14 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெய்த லேசான மழை காரணமாக பள்ளி வளாகங்கள் முழுவதும் மழைநீர் தேங்கியதால், பள்ளி மாணவ மாணவிகள் சேற்றுக்குள்ளும் சகதிக்குள்ளும் நடக்கும் அவல நிலை உள்ளது.

பள்ளி வளாகத்திற்கு வெளியே அதிக அளவில் காலியிடங்கள் இருந்தும், பள்ளி வளாகங்களுக்குள் கட்டுமான பொருட்களை கட்டுமான பணியாளர்கள் வைத்து இடையூறு செய்வதும், கட்டுமான பணி பொருட்கள் செய்யும்போது ஆங்காங்கே சிதறி கிடக்கும் பெரிய அளவிலான ஆணிகள் மற்றும் சிறிய கட்டைகளினால் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது.

பள்ளி வளாக வாயிலில் தண்ணீரை தாண்டி செல்வதற்காக மிதப்பு கட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் காலில் வெரும் காலில் செருப்பு இல்லாமல் நடப்பதால் அந்த மிதப்பு கட்டைகளில் உள்ள ஆணிகள் வெளியே நீட்டியபடியும், மரக்கட்ட சீராய்கள் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தும் நிலையில் உள்ளது. அதேபோல் பள்ளி மாணவ மாணவிகள் உணவு இடைவெளியின் போது கைகளை கழுவும் இடம் அருகே கழிவு நீரை தேக்கி வைப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அந்தப் பள்ளம் உரிய பாதுகாப்பு இன்றி உள்ளது.

பள்ளி மாணவ மாணவிகள் காலணிகளை அணிந்து வகுப்பறைக்குள் வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வெறும் காலில் மழை சகதிக்குள் நடக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் நிலை உள்ளது.
அதேபோல் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலேயே அறைய எடுத்து தங்குவதாகவும், இதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும், பணியாளர்கள் ஆபத்தான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பள்ளி வளாகத்துக்குள் ஆங்காங்கே இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதவாறு உடனடியாக சிமெண்ட் தளம் அமைத்து, கட்டுமான பணியாளர்களையும், கட்டுமான பொருட்களையும் பள்ளி வளாகத்திற்குள் இருந்து வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது

December 6, 2025
36 Views
தேனி மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளர் காலமானார்
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
மாநகர இளைஞர் அணி சார்பில் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம்
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account