By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: November 14, 2025 2:12 pm
November 14, 2025
57 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 14 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் அமைந்துள்ளார் சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குடிசை அமைத்து பல வருடங்களாக தங்கி வருகின்றனர். அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வாங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பட்டா வழங்காததை கண்டித்தும், மழையினால் தங்களது குடிசைகளுக்குள் மழை நீர் புகுந்து இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தற்போது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 10.09.2025 அன்று நீதிமன்றம் இவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தற்போது வரை இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தங்களை தற்காலிகமாக நிவாரண முகாம்களில் தங்க வைப்பதோடு, தாங்கள் நிரந்தரமாக பாதுகாப்பான சூழலில் வசிப்பதற்கு தங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக இலவசப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீனவ மக்கள் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வழக்கம்போல இயங்காமல், சற்று பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

விளம்பரம்

You Might Also Like

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு
தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா

March 24, 2025
65 Views
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account