By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
தஞ்சாவூர்மாவட்டம்விளையாட்டு

அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!

Last updated: June 8, 2024 10:31 am
June 8, 2024
163 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 7.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப் பு பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது .இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குந்தவை நீச்சல் குளம் பார்வையா ளர்கள்  கட்டிடம் புனரமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு விரை வாக பணியை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்

      அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் மாணவிகள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

     பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க க்கூடிய கிடங்கில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைவர் அ.பிரபாகரன் பிறந்த நாள் விழா
தருமபுரி நகர பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!

June 14, 2025
255 Views
மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்
மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account