By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடுதூத்துக்குடி

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

Last updated: November 10, 2025 7:05 pm
November 10, 2025
48 Views
Share
SHARE

தூத்துக்குடி, நவம்பர் 10 –

மேற்கு ஆப்ரிக்கா கண்டம் உள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த மூவரை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைபெட்டி பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (40), நாரைகினறு பகுதியை சேர்ந்த பொன்னுதுரை (49), கொடியங்குளம் பகுதியை சேர்ந்த புதியவன் (51) ஆகியோர் சிலருடன் சேர்ந்து டவர் அமைக்கும் பணிக்காக சுமார் எட்டு மாதங்களுக்கு முன் மாலி நாடு சென்றிருந்தனர்.

அங்கு கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் மேற்கு ஆப்ரிக்கா கண்டம் உள்ள மாலி நாட்டு நிர்வாகம், இவர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த குடும்பத்தினர் தங்கள் உறவினரை மீட்கக் கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகய்யா உடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் குளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
தென்தாமரை குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு
புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு

September 3, 2024
111 Views
பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என் பெயரை சொல்லி மோசடியா?
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
திருச்சியில் போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account