By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்

Last updated: November 10, 2025 7:01 pm
November 10, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 10 –

குமரியில் வெயில், மழை மற்றும் குளிர் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. குமரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழையும் பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிரும் இரவில் காணப்படுகிறது. இது போன்ற மாறுபட்ட காலநிலை காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. தலைவலி, இருமல், உடல் சோர்வுடன் காய்ச்சல் பரவி வருகிறது.

தற்போது இதனை தவிர்க்க முன்னேற்பாடுகளுடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி நுரையீரல் பிரிவு தலைவர் டாக்டர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, பொதுவாக மழைக்காலம் முடிவடைந்து குளிர்காலம் தொடங்கும் போது வைரல் காய்ச்சல், வயிற்றுப்போக்கு வருவது, நுரையீரல் பிரச்சனை உடையவர்களுக்கு சுவாச பிரச்சனை வருவது இயற்கை.

இதனை தவிர்க்க தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இன்ப்ளுயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த காய்ச்சல் தொடுதல் மற்றும் தும்மல் மூலம் காற்றில் பரவும். நீர் துளிகளால் பரவும் தன்மை கொண்டது. எனவே மாஸ்க் அணியலாம். இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள் இதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

மேலும் ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டவர்கள் போதுமான ஓய்வு எடுப்பதுடன், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நோய் பரவலை தடுக்க அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் மற்றவர்களுக்கு பரவாது. ப்ளூ காய்ச்சலின் தாக்கம் ஒரு வாரம் வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோல் நிலவேம்பு கசாயம் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் என ஆயுர்வேத மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
குடிநீர் கிணறு விஜய்வசந்த் எம். பி திறந்து வைத்தார்
பழுதடைந்த பாலத்தை சரி செய்ய நாதக மரிய ஜெனிபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

BNS இண்டஸ்ட்ரீஸ் & டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

May 15, 2025
42 Views
விரிவுரையாளர்கள் வாயில் முழுக்க போராட்டம்
மதுரையில் ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account