By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி

Last updated: November 10, 2025 5:08 pm
November 10, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் கடந்த 7-ந்தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜரை மனோ தங்கராஜ் அவமானப்படுத்தி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். காமராஜர் நினைவகத்தை வழிபடும் ஆலயமாக நாங்கள் கருதி வருகிறோம். எனவே காமராஜரை அவமானப்படுத்திய மனோ தங்கராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக
தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா, தி.மு.க. இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தரவேண்டும் என பா.ஜனதாவிடம் மனோ தங்கராஜ் கேட்டார். ஆனால் அவருக்கு வழங்க தயக்கம் காட்டியது. அப்போது அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் பா.ஜனதாவிடம் மன்னிப்பு கேட்டார். தற்பொழுது அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ் சீருடை மற்றும் தொப்பியை கூட அணிய தயங்க மாட்டார்.

காளிமலை கோவிலை வைத்து மறைமுகமாக மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் பேசி வருகிறார். குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி குமரி மாவட்டத்தில் அதிகமான செல்வாக்கு பெற வேண்டும் என்றால் மனோ தங்கராஜை ஒதுக்கி வைப்பது நல்லது. திமுக கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும். காந்தி, அண்ணா எம்.ஜி.ஆர்., காமராஜர் நினைவிடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன். குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய அனைவரையும் கவுரவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ஆகும். போதை பொருள் கட்டுப்படுத்துவதில் மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
தேர்தல் விதிமீறல்கள் அறிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: கலெக்டர் தகவல்
செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா

March 4, 2025
32 Views
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்
ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
சங்கரன்கோவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு நீக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account