By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி

Last updated: November 8, 2025 8:01 pm
November 8, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 8 –

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை லாரிகள் மோதியதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து கண்டெய்னர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அது போன்று நாகர்கோயில் அருகே இருந்து கனிமவளம் ஏற்றி கொண்டு லாரி திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வரும்போது கனிமவள லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்பொழுது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மார்த்தாண்டம் போலீசார் வருகை தந்து வாகனங்களை மேம்பாலத்தின் கீழ் பகுதியாக வழியாக திருப்பி விட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு இந்த இரண்டு லாரிகளும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
சாலையில் விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

October 6, 2025
44 Views
சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account