By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்

Last updated: November 3, 2025 6:32 pm
November 3, 2025
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 3 –

முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் தலைமையில் அதிமுக கட்சியில் இருந்து விலகி பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

மெதுகும்மல் ஊராட்சி அதங்கோடு பகுதியை சேர்ந்த முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் முஞ்சிறை வட்டார தலைவர் விஜயகுமார், சூரியகோடு கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷாஜி, மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சபரிகுமார், ராஜேஷ், பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்
கருத்தாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
இந்து முன்னணி கட்சி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு
திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

July 16, 2025
51 Views
கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account