By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: November 1, 2025 8:19 pm
November 1, 2025
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 1 –

நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியன் அகஸ்டஸ் (38). இவர் அயர்லாந்து நாட்டில் சிறை துறையில் செவிலியர் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அபிஷா ஜூலியானா (32) கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக திருவனந்தபுரம் டெக்னோபார்க்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஜூலியன் அகஸ்டஸ் மருத்துவ விடுப்பில் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது வலது கால் முறிவு ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மது பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினார்கள்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஜூலியன் அகஸ்டஸ் அதிக போதையில் இருந்ததால் கோபித்துக் கொண்டு அவரது மனைவி பிள்ளைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜூலியன் ஆகஸ்டஸ் நேற்று மதியம் சாரி என ஆங்கிலத்தில் டைப் செய்து தனது மனைவி மற்றும் தாயாருக்கு எஸ் எம் எஸ் அனுப்பினார். இதை பார்த்து சந்தேகமடைந்த அபிஷா தனது மாமியாரை சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது ஸ்டோர் ரூமில் ஜூலியன் அகஸ்டஸ் தூக்கில் தொங்குய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜூலியன் அகஸ்டசை மீட்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்

July 26, 2025
55 Views
தூய்மை பணியாளருக்கு மரியாதை
தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account