By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்

Last updated: October 31, 2025 6:34 pm
October 31, 2025
29 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 31 –

நாகர்கோவில் மேலபெருவிளை பகுதியில் தொடர் மின் வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலபெருவிளை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகுதியில் மின் விநியோகம் என்பது நாள் முழுவதும் வழங்கப்படாமல் தினந்தோறும் காலை மதியம் இரவு என குறிப்பிட்ட பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுவதாகவும் இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் இதை பற்றி மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறாமல் இப்பொழுது வந்துவிடும் என அலட்சியமாக பதில் தெரிவிப்பதால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற மின்வெட்டு ஆளும் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு செயலாற்றி வருகிறது. எனவே தொடர்ந்து மின்வெட்டை ஏற்படுத்தி வரும் மின் கம்பிகளை உதவி மின் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா

September 2, 2024
118 Views
கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம்
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
முருகப்பெருமானை வழிபட்ட பக்தர்கள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் மேற்கூரை பழமை மாறாமல் ஓட்டுப் பணிகள் சரி செய்வது குறித்து ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account