By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Last updated: October 25, 2025 6:23 pm
October 25, 2025
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 25 –

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மலையோர பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 44.51 அடியை தாண்டியதால் இன்று காலை 7 மணியளவில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் அணையில் தண்ணீர் வரத்து அதிகமானது. இதையடுத்து மீண்டும் ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்கனவை கரை புரண்டு ஓடிய கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

இது போன்று இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டது. அருவியில் தடுப்பு வேலி அமைத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விடாமல் போலீசார் மற்றும் பேருராட்சி ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். குளிக்க தடை என்பது விதிக்கப்பட்டுள்ளதால் அறிவியைப் பார்த்து ரசித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறும் போது: தீபாவளி முடிந்து தொடர் 4 நாட்கள் விடுமுறை அதனை தொடர்ந்து வார இறுதி நாள் இன்றும் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அதனால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலகம் திறப்பு விழா
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

October 14, 2024
61 Views
தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு
தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account