By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புதுக்கோட்டை > ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
புதுக்கோட்டை

ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை

Last updated: October 17, 2025 6:46 pm
October 17, 2025
25 Views
Share
SHARE

புதுக்கோட்டை, அக்டோபர் 17 –

புதுக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள ஆத்தாங்கரைவிடுதிக்கு புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் இருந்து பிரிவு சாலை செல்கிறது. அந்த சாலை பெரிய குளப்பெண்பட்டியில் இருந்து ஆத்தாங்கரைவிடுதி வழியாக மங்களாகோவில் செல்கிறது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்லும் இந்த சாலை மிகவும் மோசமடைந்து பள்ளமும் படுகுழியாக பயணிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.

இந்த சாலை வழியாகத்தான் துவார் மற்றும் ஆத்தாங்கரைவிடுதி பொதுமக்கள், கர்ப்பினி பெண்கள் வெள்ளாள விடுதி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதே போல் துவார் ஆத்தாங்கரை விடுதி பொதுமக்களுக்கு சேவை வங்கியாக உள்ள கல்லாக்கோட்டை சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு செல்ல வேண்டியுள்ளது. இரண்டு கிராமங்களிலும் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். வங்கி சேவைக்கு இரண்டு கிராம மக்களும் இந்த சாலை வழியாகதான் சென்று வர வேண்டியுள்ளது. மற்றும் அரசு வேளாண் பன்னை வெள்ளாள விடுதியில் அமைந்துள்ளது. அதற்கும் இந்த சாலை வழியாகதான் விவசாயிகள் செல்ல வேண்டியுள்ளது.

இந்த சாலையில் அக்கினியாற்றில் உயர் மட்ட பாலம் கட்டி சில மாதங்களுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெரிய குளப்பெண்பட்டியில் இருந்து ஆத்தாங்கரை விடுதி வழியாக மங்களாகோவில் வெள்ளாள விடுதி செல்லும் சாலை பயணிக்க முடியாத அளவு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சாலையை புதிப்பித்து புதிதாக செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து கொடுத்து போதுமக்களின் சிரமத்தை போக்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டையில் கம்பன் கழகம் 50-வது ஆண்டு விழாவில் திருச்சி மாநகர முன்னாள் மேயர் பங்கேற்பு
செல்போன் டவர் மீது ஏறி சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்
மாநகர இளைஞர் அணி சார்பில் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி கார் சேதம்

August 30, 2025
56 Views
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
நெடுஞ்சாலை துறை சார்பில் நடை பாதை
வெற்றிகரமாக சாதித்த மருத்துவ குழுவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account