By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா
கனஂனியாகுமரி

சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா

Last updated: October 13, 2025 6:27 pm
October 13, 2025
42 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், அக். 13 –

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு
நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் ஸ்ரீனிவாஸ் தலைமை உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜலிங்கம் சிறப்புரையாற்றினார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகாக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருக்கான விருதினைச் சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா வழங்கி சிறப்புச் செய்தார்கள்.

நிகழ்வின் இறுதியில் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பவானி நன்றியுரை கூறினார். இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்வினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அ. வெளியப்பன் ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
சட்ட ஆலோசனை பெற உதவி எண் கலெக்டர் தகவல்
ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்

June 15, 2026
19 Views
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
கோவிலுக்கு அமைச்சர் கே என் நேரு வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account