By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
கனஂனியாகுமரி

இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது

Last updated: October 13, 2025 6:03 pm
October 13, 2025
59 Views
Share
SHARE

இரணியல், அக். 13 –

புத்தளம் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (45). மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் இறச்சகுளம் சாலை, களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். நேற்று முன்தினம் மாலை மனைவியையும் ஒன்றரை வயது குழந்தையையும் அங்கு விட்டு விட்டு டீ குடிப்பதற்காக மறுபடியும் பைக்கில் புறப்பட்டார். இறச்சகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று மகேஷ் பைக்கில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காத கார் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் பைக் உடன் மகேசை இழுத்துச் சென்றது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற மகேஷ் உடல் சிதைந்து பலியானார்.

தகவல் அறிந்து இரணியல் போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த சொர்ணப்பன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இதற்கு இடையே மகேசை சொர்ணப்பன் காரை ஏற்றி கொலை செய்துவிட்டதாக உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார் டிரைவர் அலட்சியம் தான் இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்

August 10, 2024
127 Views
கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account