By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
தருமபுரி

தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு

Last updated: October 13, 2025 5:24 pm
October 13, 2025
54 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 13 –

தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு மது மற்றும் போதைப்பொருள் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் SAY NO TO DRUGS என்ற மாராத்தான் போட்டி நடைபெற்றுது. தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவை தனித்தனியாக தருமபுரி டிஎஸ்பி சிவராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, நான்கு ரோடு, பாரதிபுரம் சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் வரை 5.5 கிமீ  நடைபெற்றுது.

இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் என 5,000 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள், டீ சர்ட்கள் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் முதலிடம் லோகேஸ், இரணாடாமிடம் சந்தோஷ்குமார், மூன்றாமிடம் பூவரசன் பெற்றனர்.  பெண்கள் பிரிவில் முதலிடம் கௌரி, இரண்டாமிடம் இளவரசி, மூன்றாமிடம் கொடிலா வெற்றி பெற்றனர்.

இதில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ. 4,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 மற்றும் இரு பிரிவிலும் 25 பேருக்கு ரொக்கம், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க கவர்னர் சிவசுந்தரம், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன், உதவி கவர்னர் பிரதீப் குமார் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீர்த்தமலை அருகே விவசாயி கிணற்றில் முதலை: தீயணைப்புதுறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்
தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும்
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:

June 2, 2025
135 Views
நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்
பாஜக வினர் திமுக அரசை கண்டித்து மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account