By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடல் அழகு மற்றும் சூரிய உதயத்தை மறைத்த கூடாரங்கள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடல் அழகு மற்றும் சூரிய உதயத்தை மறைத்த கூடாரங்கள் அகற்றம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் கடல் அழகு மற்றும் சூரிய உதயத்தை மறைத்த கூடாரங்கள் அகற்றம்

Last updated: October 9, 2025 7:01 pm
October 9, 2025
62 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 9 –

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான காட்சி கோபுரம் அமைந்துள்ளது. கடற்கரையையொட்டி அமைந்துள்ள இந்த காட்சி கோபுரம் அருகே உள்ள இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைதாரர்கள் பொழுது போக்கு மற்றும் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் நிறுவுவதற்கா கொட்டகை அமைக்கப்பட்டு வந்தது. இந்த கொட்டகை உயரமானதாக அமைக்கப்படவுள்ளதால் கடலின் இயற்கை அழகை மறைக்கும் விதமாகவும், சூரியன் மறையும் காட்சியை பார்க்க முடியாமலும் அமைக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில் நகராட்சி நகர் அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அந்தோணி, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், சிவராமலிங்கம், மது மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று கடலின் இயற்கை அழகையுைம், சூரியன் மறைவு காட்சியையும் மறைக்கும் வகையில் கொட்டகை அமைக்கப்பட்டு வந்ததை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கொட்டகை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் இந்த கொட்டகை அமைப்பதற்காக நடப்பட்ட இரும்பு தூண்கள் மற்றும் ஆஸ்பெஷ்டாஸ் சீட்டுகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்போது கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் நடந்தவாறு பார்த்து ரசிக்க முடிகிறது. அதேபோல மாலை நேரங்களில் சூரியன் மறையும் காட்சியையும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் இருந்து எந்தவித மறைவும் இல்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
நாகர்கோவிலில் தமுமுக ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரின் 68வது ஆண்டு நினைவு தினம்
அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!

May 21, 2025
33 Views
ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நிழல் தாங்கல் மணிமண்டப கோபுரம் அடிக்கல்
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account