By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
கனஂனியாகுமரி

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

Last updated: October 7, 2025 6:30 pm
October 7, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 7 –

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி பிரிவில் மாணவிகள் நீச்சல் போட்டியில் கௌசல்யா 200 மீ. பட்டர்பிளை பிரிவில் 2ம் இடம், தனுசா இதே பிரிவில் 3ம் இடம், சலோமியா 800 மீ. பிரீ ஸ்டைல் போட்டியில் 3ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

குத்துச்சண்டை போட்டியில் ஐஸ்வர்யா மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார். சிலம்ப போட்டியில் 7 சுற்றுகள் விளையாடி இறுதி சுற்றில் சுபிக்சன் வெள்ளி பதக்கம் பெற்றார். இம் மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பெர்லா ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் பெனட் ஜோஸ், உடற்கல்வி இயக்குனர் காட்வின், உடற்கல்வி ஆசிரியர் விமலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
தென்தாமரைகுளத்தில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

November 4, 2024
76 Views
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
பழுதடைந்த கழிவறை மற்றும் தண்ணீர் குழாயை
தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account