By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: October 7, 2025 11:29 am
October 7, 2025
25 Views
Share
SHARE

போகலூர், அக். 7 –

ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் 4,500 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் 15,000 க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் 45,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாய பருவம் துவங்கி உள்ளதால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 132 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டத்தால் பாதிக்கப்படுவர். இதனால் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளான புதிய ஊதிய ஒப்பந்தம் 2023 மார்ச் 31 ல் நிறைவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தாமதப்படுத்தி வருவதை தவிர்த்து அனைத்து சங்கப் பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.

ஊதியக் குழு பரிந்துரை படி வீட்டு வாடகைப்படி அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வழங்கியதை குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு சங்கப் பணியாளர்களைப் போல் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அங்காடிகளில் புளூ டூத் முறை உள்ளது போல், அங்காடிகளுக்கு உள் வரும் பொருட்கள் விநியோகத்திலும் புளூ டூத் முறை அமல்படுத்த வேண்டும்.

தேவையில்லாத கட்டுப்பாடற்ற பொருட்கள் விநியோகத்தை தவிர்க்க வேண்டும். சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1000 ஐ ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பிப். 2021க்கு பிறகு ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம், நிதிப் பலன்கள் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கணினி இயக்குவோர், நகை மதிப்பீட்டாளர்களை சங்கத்தில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பெண் பணியாளர்களின் நலன் கருதி அனைத்து சங்கங்களிலும் கழிவறை வசதி உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குஞ்சர பாண்டியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவத் தலைவர் முத்துராமலிங்கம், கவுரவ செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் கோவிந்தன், முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், போராட்டக் குழு தலைவர் சசிகுமார், போராட்ட குழு செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம்
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

July 11, 2024
75 Views
மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
மேலாண்மை மற்றும் வணிக நடைமுறைகள்
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account