By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஓட்டு திருட்டை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் ஓட்டு திருட்டை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
தருமபுரி

தருமபுரியில் ஓட்டு திருட்டை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்

Last updated: October 6, 2025 1:43 pm
October 6, 2025
61 Views
Share
SHARE

தருமபுரி, அக். 06 –

தருமபுரியில் வாக்கு திருட்டை கண்டித்தும், வாக்கு திருட்டுக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் வாக்காளர்களின் ஓட்டுக்களை திருடி ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து இந்திய தேர்தல் ஆணையத்தை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பாசிச பா.ஜ.க கட்சி கொள்ளை புறமாக ஆட்சி செய்து வருகிறது. கடந்த தேர்தலின் போது நடந்த அனைத்து தில்லுமுல்லுகளையும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்பி மக்கள் மன்றத்தில் ஆதாரங்களோடு எடுத்து வைத்தார்.

இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டு செய்யும் பாஜக அரசையும், அதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சமத்துவ தலைவர் அண்ணன் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வழிகாட்டுதல்படி தருமபுரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்சி பிரிவு தருமபுரி மாவட்ட மேற்கு தலைவர் சி. தமிழ்வாணன், கிழக்கு மாவட்ட தலைவர் கே. மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் இராமசுந்திரம் வரவேற்றார்.
மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரயாற்றினார்.

மாநிலதுணைதலைவர், சேலம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் தினகரன், மாநில துணைத்தலைவர் சம்பத் குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன் ஜெய்சங்கர், மாநில செயலாளர் காளியம்மாள், எனக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வெற்றிவேந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முபாரக், ஐ என் டி சி மண்டல பொறுப்பாளர் தங்கவேல் சட்டமன்ற தொகுதி தலைவர்கள் தருமபுரி யுவராஜ், பாப்பிரெட்டிப்பட்டி விக்னேஸ்வரன், பாலக்கோடு சங்கீதா, அரூர் தேவராஜ், ஜெயவேல், தருமபுரி வட்டார காங்கிரஸ் தலைவர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ட.D.கலை செல்வன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

64 பைரவர் ஓமம், 108 சங்கு அபிஷேகம்,108 பால்குடம் அபிஷேகம்
கோரிக்கை மனு-நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ .மணி அவர்கள்
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!!
தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள்

July 5, 2024
241 Views
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
நித்திரவிளை யில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account