By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை

Last updated: October 4, 2025 4:35 pm
October 4, 2025
49 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 04 –

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள அரசூர் மலட்டாற்றில் மழை வர வேண்டி வருண பூஜை நடந்தது. பூஜைக்கு “ஜீவநதி மலட்டாறு நிலத்தடிநீர் மேம்பாட்டு எழுச்சிக் கூடல் அமைப்பு” தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். 1972 ம் ஆண்டு மலட்டாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தில் ஆற்றில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவானது. இதனால் மலட்டாற்றில் நீர்வரத்து தடைபட்டிருந்தது.

இதையடுத்து கடந்த1991-ம் ஆண்டு முதல் ஜீவநதி அமைப்பின் மூலம் மலட்டாறு துார் வாரப்பட்டு, கடலுார் மாவட்டம், கட்டமுத்துபாளையம் வரை நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதனையொட்டி மழை வர வேண்டி நேற்று அரசூர் மலட்டாறு கரையில்
பூஜை நடந்தது. இதில் கணபதி ஹோமம், லட்சுமி மற்றும் நவக்கிரஹ ஹோமம், வருண ஹோமம் செய்தனர். பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட கலசநீரை ஆற்றில் ஊற்றி வருண பகவானை வழிபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் மா. சந்திரசேகரன், சரவணன், வழக்கறிஞர் சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் திருமா பிறந்த நாள் விழா; அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்

September 4, 2025
45 Views
தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account