By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: October 2, 2025 5:32 pm
October 2, 2025
72 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், அக்டோபர் 2 –

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காமராஜர் முழு உருவ சிலைக்கு அகஸ்தீஸ்வரம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு  மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வர்த்தக மாவட்ட செயலாளர் கிங்ஸ்லின், அகஸ்தீஸ்வரம் காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் துணை செயலாளர் குணசேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில வர்த்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஓ பி சி துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தா. ஆதிலிங்க பெருமாள், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் பேராசிரியர் முருகேசன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், டாக்டர் விஜிலரசு, கொட்டாரம் வர்த்தக காங்கிரஸ்  தலைவர்,   நாகேந்திரன், கன்னியாகுமரி காங்கிரஸ் பேரூர் தலைவர் ஜவகர், கன்னியாகுமரி முன்னாள் கவுன்சிலர் தாமஸ், பி எஸ் ராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மன்னர் கட்டிய கோவிலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
புனித அலங்கார உபகார மாதா திருத்தல
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்டம் உணவு பொருள் வழங்கல்

December 10, 2024
40 Views
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account