By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூவந்தி ஆதி திராவிடர்களுக்கு இலவச மனைகளை அளவீடு செய்து தர கோரி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பூவந்தி ஆதி திராவிடர்களுக்கு இலவச மனைகளை அளவீடு செய்து தர கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை

பூவந்தி ஆதி திராவிடர்களுக்கு இலவச மனைகளை அளவீடு செய்து தர கோரி ஆர்ப்பாட்டம்

Last updated: October 1, 2025 1:38 pm
October 1, 2025
43 Views
Share
SHARE

திருப்புவனம், அக். 01 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு முன்னதாக 142 ஆதி திராவிட பட்டியல் இன மக்களுக்கென ஒதுக்கித் தந்திட்ட புல எண் 56 ல் 1 C இடத்தை தலா 3 சென்ட் வீதம் அளவீடு செய்து ஒதுக்கித் தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம ஆதிதிராவிடர் பட்டியல் இன மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இந்த பேரணியின்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட தலைவர் முத்துராமலிங்கபூபதி, மாவட்ட செயற்குழு அய்யம்பாண்டி, ஊராட்சி மேனாள் தலைவர் மகாலிங்கம், பொருளாளர் வீரையா, மாவட்ட செயலாளர் சக்திவேல், தன்னார்வலர் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பூவந்தி சரவணன் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் அபார சாதனை.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் விழிப்புணர்வு வகுப்பு
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு
திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா

October 24, 2024
60 Views
வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட கார்
எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account