By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!
மாவட்டம்வேலூர்

600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!

Last updated: June 4, 2024 12:57 pm
June 4, 2024
111 Views
Share
SHARE

வேலூர்_04

 

வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டன. வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா ஏற்பாட்டின் பேரில் சுமார் 600 பேருக்கு அதாவது வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்  பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டி .எம். கதிர்ஆனந்த் தலைமை வகித்து இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் மாநகர செயலாளர், வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான கார்த்திகேயன் மற்றும் மூத்த நிர்வாகி துரை சிங்காரம்,5வது வார்டு வட்ட செயலாளர் விநாயகம் மற்றும் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கல்புதூர் அன்பு, பழைய காட்பாடி சீனிவாசன், அறுப்புமேடு டீட்டா சீனிவாசன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கு முன்னதாக சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு டி. எம். கதிர்ஆனந்த் மற்றும் வேலூர்  மாநகராட்சி துணை மேயர் எம். சுனில் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது  குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு
கலைக் கல்லூரிக்கு பரிசளிக்க வந்த நடிகர் போஸ் வெங்கட்
களியக்காவிளை அருகே ராணுவ வீரர் தற்கொலை
நெல் விதையுடன் பொதுப்பணி துறை அலுவலகத்தை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா

August 12, 2025
46 Views
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account