By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்
கனஂனியாகுமரி

தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்

Last updated: September 27, 2025 6:21 pm
September 27, 2025
55 Views
Share
SHARE

தக்கலை, செப். 27 –

தக்கலை அருகே உள்ள மேகமண்டபகுதியில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் அவரது மனைவி ஜோதிலட்சுமியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கார்த்திக் மேக்கா மண்டபத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் கார்த்திக் சலூன் கடையை பூட்டிவிட்டு சென்றவர் பின்னர் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார்.

வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த ஜோதிலட்சுமி கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் கார்த்தி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து ஜோதிலட்சுமி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கார்த்திகை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு
நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
தம்பதி மரணம் தற்கொலையா
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

March 8, 2025
52 Views
கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கிடைத்த பானை ஓடுகள்
குமுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account