By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரி

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: September 27, 2025 1:21 pm
September 27, 2025
45 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 27 –

குமரி மாவட்டம், தேரூரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தார் (1876). 5வது வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 9-வது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றினார்.

திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். சுமார் 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார். இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘கவிமணி’ எனவும் போற்றப்பட்டார்.

ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடினார். இதனால் தமிழ்நாட்டிற்கு சிறந்த கவிஞராக திகழ்ந்தார். இவரது நினைவு நாளில் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருஉருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லேட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேம கீதா, கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் காசி உட்பட பல கலந்து கொண்டனர். அது போல் அவர் பிறந்த தேரூரில் அவர் நினைவிடத்தில் இளைஞர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு கிரிஜா
குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்
குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

September 27, 2025
29 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account