By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
திருப்பூர்

திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

Last updated: September 27, 2025 1:00 pm
September 27, 2025
44 Views
Share
SHARE

திருப்பூர், செப். 27 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்வினையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்டதில் உள்ள 32 கல்லூரியில் மாணவர்கள் காணொளி காட்சி வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் ந. தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ர. பாலசுப்பிரமணியம், இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), மண்டலத்தலைவர்கள் தம்பிகோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), திருப்பூர் வருவாய் கோட்டாட்சி சிவபிரகாஷ், எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இ.ரெ. தமிழ் மலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் உரையினை கலைஞர் அறிவாலயத்தில் எல்இடி திரையில் கண்டுகளித்த திமுகவினர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய விளையாட்டு மைதானம்
கோவாவில் நடைபெற்ற தேசிய பேட்மிட்டன்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆட்சியை நீக்கவும் சட்டத்தில் இடம் உண்டு!!

February 26, 2025
51 Views
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
படிப்பு செலவுக்கு ரூபாய் 4, லட்சம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம்
கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account