By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
கனஂனியாகுமரி

ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்

Last updated: September 23, 2025 7:09 pm
September 23, 2025
27 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்டம்பர் 23 –

பா.ஜ., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ். சுபாஷ் விடுத்துள்ள அறிக்கையில்: ஜி.எஸ்.டி விரி குறைப்பு மூலம் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கசப்பு மருந்து இனிப்பாக தொடங்க போகிறது.நம் தேச நலனுக்கு இத்தனை ஆண்டுகள் கசப்பு மருந்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்தார்கள். அதன் விளைவு பொருளாதாரத்தில் பாரதம் தன்னிறைவு பெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து வெற்றி நடை போடுகிறது.

ஏதோ ஒரு மூலையில் நம் தேச தலைவர்கள் நின்ற காலம் போய் வல்லரசு நாட்டு தலைவர்கள் தொடங்கி பல தேச அதிபர்கள் நம் பிரதமர் மோடியை கட்டி அணைத்து வரவேற்கின்றனர். இந்த காட்சிகளை காண தேச பற்று கொண்ட இந்தியர்கள் கோடிகணக்கானோர் ஏங்கி தவித்த ஆண்டுகள் பற்பல. இந்த காட்சிகளை நிறைவேற்றி தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தேச பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கசப்பு மருந்து இனிப்பாக போகும் பொற்காலம் தொடங்க போகிறது.அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல்கள் குறைந்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெருக போகிறது. அவர்களின் நிம்மதி பெருமூச்சு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கால ஆட்சியை இன்னும் நூறாண்டுகள் இழுத்து செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
2026 தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி; குமரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தகவல்
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

January 29, 2026
26 Views
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளை
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account