By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

Last updated: September 23, 2025 4:56 pm
September 23, 2025
37 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 23 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டூர் ஊராட்சி மைக்கேல்பாளையம் கிராமத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாண்டியராஜன் வரவேற்றார்.

முகாமில் சமத்துவபுரம், அவ்வையம்பட்டி, சுட்டிகாலாடிபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ், உடனடி தற்காலிக மின் இணைப்பு, இருப்பிட சான்றிதழ் பெயர் மாற்றம், வருமான சான்றிதழ்கள் என உடனடியாக தீர்வு காணப்பட்ட 25 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மகேஸ்வரி, திமுக நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, பாலசந்திரன், செல்வம், மலையாளம், வேல்முருகன், கந்தபிரபு, ஸ்டாலின் உட்பட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து
76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா
கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி

May 21, 2025
81 Views
மதுரையில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தமாகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை
விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account