தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101−வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
கமுதி வடக்கு ஒன்றியம் கமுதி பேரூர் கழகம் அபிராமம் பேரூர் கழகத்தின் சார்பாக கமுதி பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த முன்னாள்முதல்வர் கலைஞர் அவர்களின் திருஉறுவபடத்திற்கு ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்உடன் கமுதி வடக்குமாவட்ட கவுன்சிலரும் ஒன்றியசெயலாளரும் ஆன வாசுதேவன் மற்றும் கமுதி அபிராமம் பேரூர்கழக செயலாளர்கள் கிளைக்கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் திமுக தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்