By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு
கனஂனியாகுமரி

சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு

Last updated: September 23, 2025 1:45 pm
September 23, 2025
102 Views
Share
SHARE

குளச்சல், செப். 23 –

கன்னியாகுமரி அருகே சின்ன முட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜோஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன் தினம் காலையில் செட்டிகுளத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சிவமுருகன் (35) உட்பட 17 மீன் பிடி தொழிலாளர்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். மாலை 7 மணி அளவில் படகில் இருந்த சிவமுருகனை காணவில்லை. அவர் தவறி கடலுக்குள் விழுந்தது தெரிய வந்தது. இதை அடுத்து உடன் தொழிலாளர்கள் கடல் முழுவதும் தேடினர். எனினும் மாயமான சிவ முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த தகவலும் கிடைக்காதால் குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மாயமானதாக கருதப்பட்ட சிவமுருகன் நேற்று காலை 4.30 மணி அளவில் மீன் பிடிக்க சென்ற வள்ளம் மீனவர்களால் மீட்கப்பட்டு கூந்தன்குழி கடற்கரையில் கரை சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடல் விழுந்து மாயமாகி மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் உயிருடன் மீட்கப்பட்டு வீட்டிற்கு வருகை தந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்: சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்த சிவமுருகன் மீனவர்கள் விரித்திருந்த வலையில் மிதவையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அப்படியே கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஒன்றரை நாட்களுக்கு பின் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற வள்ளம் மீனவர்கள் அவரை பார்த்து மீட்டுள்ளதாக அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
திற்பரப்பில் சித்த மர்ம மருத்துவர்கள் கூட்டமைப்பின் 1 வருட வர்ம பயிற்சி நிறைவு விழா
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

October 11, 2025
49 Views
திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account